உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வினை விட்டுவிட்டு நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்ல வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். ...
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றால் இனிமையாக இருக்கும். இதற்காகத் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடினமாக உழைத்திருக்கிறோம் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
ஓவல் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்றும், ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூறியுள்ளார். ...
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அறிவுரை வழங்கியுள்ளார். ...
இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்வதற்கான ஆலோசனைகளை முன்னாள் ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனியிடம் சமீபத்திய ஐபிஎல் தொடரில் கேட்டு தெரிந்து கொண்டதாக கேஎஸ் பரத் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என இரு தரப்பினருமே எதிரணியின் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள்தான் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால் ஆஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்தி விடலாம் என இந்திய அணிக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மான்டி பேனசார் அறிவுரை வழங்கியுள்ளார். ...
ஐபிஎல் தொடரில் நிறைய பணம் கிடைக்கிறதுதான், ஆனால் நான் ஆஸ்திரேலியா அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகள் விளையாட விரும்புகிறேன் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். ...