ரோஹித் சர்மா தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் இதை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். எனவே, அவரை சந்தேகிக்க வேண்டாம் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிசன் சிங் பேடியின் சாதனையை பாட் கம்மின்ஸ் சமன்செய்துள்ளார். ...
இந்திய கேப்டனுக்கு சொந்த ரன்களை அடிக்கும் அழுத்தம் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஏனெனில் அது அவரது கேப்டன்சியையும் பாதிக்கலாம் என ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதையடுத்து டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார் ஆகியோரை அந்த அணி கேப்டன் பாராட்டியுள்ளார். ...
இந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது,ஆனால் அதனை நாங்கள் பயன்படுத்த தவறிவிட்டோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...