இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
இந்திய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. ...
பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் எனும் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார். ...
வயது மூப்பு காரணமாக மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் இன்று கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ...
ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக எந்தவொரு வீரரும் இவ்வாறு செயல்பட்டதை நான் பார்த்ததில்லை என அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸை இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். ...
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் ஸ்டீவ் ஸ்மித் இணைந்துள்ளார். ...
சாம் கொன்ஸ்டாஸை வேண்டுமென்றே இடித்த காரணத்திற்காக விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதித்ததுடன், அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளியையும் அபராதமாக ஐசிசி விதித்துள்ளது. ...
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் முதல் முறையாக ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்துள்ளார். ...