India tour of England, 2021
5 TEST •
Wed, Aug 04 -
Tue, Sep 14, 2021
Advertisement
Related IND vs ENG News
இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா - அச்சத்தில் சக வீரர்கள்!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் உதவியாளர் தயானந்தா கரானிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs ENG: ரிஷப் பந்திற்கு கரோனா!
இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs ENG: ஜூலை 20-ல் கவுண்டி அணிக்கெதிராக பயிற்சி போட்டியில் விளையாடும் இந்தியா!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி, ஜூலை 20ஆம் தேதி கவுண்டி லெவன் அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENGW vs INDW : டேனியல் வியாட் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs ENG: இந்திய வீரர்களுக்கு கரோனா உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி வீரர்களில் இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENGW vs INDW, 3rd T20I: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENGW vs INDW, 3rd T20I: வாழ்வா சாவா ஆட்டத்தில் தொடரை வெல்வது யார்?
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி செம்ஸ்போர்ட்டில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
காவுண்டி கிரிக்கெட்டிலும் சாதனை படைத்த அஸ்வின்!
கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஓவரை வீசி இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வரலாறு படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
INDW vs ENGW: ஷஃபாலி அதிரடியால் தொடரை சமன் செய்த இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
By Bharathi Kannan • 4 years ago
அந்தரத்தில் பறந்து பந்தை பிடித்த ஹர்லீன் தியோல் - குவியும் பாராட்டுகள்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்லீன் அற்புதமான கேட்ச் ஒன்றைப் பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement