Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கரோனா தலைதூக்கியுள்ள டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ஹசில்வுட் வேகத்தில் வீழ்ந்தது லக்னோ!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஜோஷ் ஹசில்வுட்டின் மிரட்டலான பந்துவீச்சின் மூலம் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: கேள்விக்குறியாகும் விராட் கோலியின் ஃபார்ம்!
லக்னோ அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய விராட் கோலியின் ஃபார்ம் குறித்து மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: சதத்தை தவறவிட்ட டூ பிளெசிஸ்; லக்னோவுக்கு 182 டார்கெட்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கோலியின் ஸ்லெட்ஜிங் வெற லெவல் - மனம் திறந்த் சூர்யகுமார் யாதவ்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து, சக வீரர் சூர்யகுமார் யாதவ் பகிர்ந்துள்ள விஷயம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இவர் தான் சிறந்த டி20 வீரர் - மைக்கேல் வாகன் புகழாரம்!
ஜோஸ் பட்லர் தான் சமகால கிரிக்கெட்டின் சிறந்த டி20 வீரர் என்று புகழாரம் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: தினேஷ் கார்த்திக் தான் 360 டிகிரி வீரர் - ஏபிடி வில்லியர்ஸ்!
தினேஷ் கார்த்திக்கால், மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதாக டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: பஞ்சாப் vs டெல்லி போட்டி மும்பைக்கு மாற்றம்!
நாளை நடத்தப்படும் பரிசோதனையில் கரோனா இல்லை என உறுதியானால் மட்டுமே டெல்லி வீரர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என பிசிசிஐ கூறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: தொடரில் கலைகட்டும் புஷ்பா ஃபீவர்!
ஷெல்டன் ஜாக்சன் விக்கெட்டை வீழ்த்தியதும் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் போடும் ஸ்டெப்பை மைதானத்தில் போட்டு அசத்தினார் ஓபேத் மெக்காய்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங் ஆர்டரை மாற்றியது குறித்து மெக்கல்லம் விளக்கம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங் ஆர்டரை மாற்றியமைத்தற்கான காரணத்தை கொல்கத்தா அணியின் பயிற்சியாளரான மெக்கல்லம் வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement