ஆர்சிபி அணியை வீழ்த்தி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
இந்த ஆண்டு நிறைய இளம் வீரர்கள் எங்கள் அணியில் கிடைத்துள்ளனர். நிச்சயம் அடுத்த மூன்று ஆண்டுக்கான திட்டம் எங்களிடம் இருக்கிறது என ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஐபிஎல் 15ஆவது சீசனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
அவர் கம்பேக் கொடுத்துள்ள விதம் தனக்குப் பிடித்துள்ளதாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் குறித்து தனது கருத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் பதிவு செய்துள்ளார். ...
தோனியின் உலகக் கோப்பை ஃபைனல் சிக்ஸர்தான் தனது இன்ஸ்பிரேஷன் என தெரிவித்துள்ளார், நடப்பு மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில் வெலாசிட்டி அணிக்காக விளையாடி வரும் கிரண் நவ்கிரே. ...
ராஜஸ்தான் - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா அலசி முக்கிய கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார். ...