ஐபிஎல் தொடரின் 2023 சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளனர் டெவோன் கான்வே மற்றும் மிட்செல் சான்ட்னர். இதனை சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக வலைதள பதிவு மூலம் உறுதி செய்துள்ளது. ...
நான் தேர்வு குழு தலைவராக இருந்தால் என்னையும் ஷுப்மன் கில்லையும் வைத்து யாராவது ஒருவரை தான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் ஷுப்மன் கில்லை தான் எடுப்பேன் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷாவின் உண்மையான முகம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் வெளிவரும் என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
பாண்டியா மற்றும் எம்.எஸ். தோனி அவர்கள் விஷயங்களைக் கையாளும் விதத்தில் மிகவும் ஒத்தவர்கள், அவர்கள் இருவரும் மிகவும் அமைதியானவர்கள் என தமிழக வீரர் சாய் கிஷோர் தெரிவித்துளார். ...
டெல்லி அணியில் ரிஷப் பந்த் இடம் பெறாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்புவது மிகவும் பெரிய விசயம் என்றும் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களான சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி மற்றும் லக்னோ அணியின் மோசின் கான் இருவரும் காயம் காராணமாக நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
ஹர்திக் பாண்டியா மட்டுமல்ல, எங்களிடம் கேப்டன் பண்புமிக்க இன்னொரு சிறந்த வீரர் இருக்கிறார் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் விக்ரம் சொலாங்கி பேசியுள்ளார். ...