இப்போட்டியில் நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றோம்.ஆனால் நடு ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம் என குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
நான் எப்போதும் ஒருதலைப்பட்சமாக விளையாட விரும்பாததால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் 50 – 50 என்ற நிலையில் எனது திறனை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ரொமாரியோ ஷெஃபெர்ட் தெரிவித்துள்ளார். ...
இன்றைய ஆட்டத்தில் எங்களுக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. இப்போட்டியின் முதல் 6 ஓவர்களிலேயே 70 ரன்களுக்கும் அதிகமான ரன்களைச் சேர்த்தோம் என்று மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
பவர்பிளேயில் எங்களிடம் இருந்து போதுமான ரன்கள் வரவில்லை. குறிப்பாக நீங்கள் இவ்வளவு பெரிய ஸ்கோரைத் துரத்தும்போது பவர்பிளே ஓவர்களில் நீங்கள் ரன்களை குவிப்பது மிக முக்கியமான ஒன்றாகும் என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...