Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் தொடரில் வரலாற்று சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் தொடர்ச்சியாக 11 இன்னிங்ஸ்களில் 25 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வரலாற்று சாதனை படைத்த ரோஹித் சர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2024: சூர்யா, ஹர்திக் அதிரடி ஃபினிஷிங்; ராயல்ஸுக்கு 218 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகினார் சந்தீப் சர்மா?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ஜோஸ் பட்லர்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மதீஷா பதிரனா பந்துவீச்சில் ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்ஸர் விளாசிய பிரப்சிம்ரன் சிங் - காணொளி!
சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரனா பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரப்ஷிம்ரன் சிங் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸர் அடித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் டிரென்ட் போல்ட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர வீரர் டிரென்ட் போல்ட் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 51ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சைப் பிடித்த டெவால்ட் பிரீவிஸ் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
தொடரில் இருந்து விலகிய விக்னேஷ் புதூர்; மாற்று வீரரை தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ்!
காயம் காரணமாக விக்னேஷ் புதூர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ரகு சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement