Ap all
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
பெங்களூருவில் 14ஆவது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரை இறுதி சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
இரு அணிகளும் ஆட்ட நேரத்தில் தலா ஒரு கோல் அடித்து சமனில் இருந்தன. இதனால் இப்போட்டியில் பெனால்டி ஷாட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்து தொடங்கி வைக்க, சந்தேஷ் ஜிங்கன், சுபாஷிஷ் போஸ் உள்ளிட்டோர் பெனால்டி சரியாக பயன்படுத்தி 5 கோல் அடிக்க, குவைத் சார்பில் 4 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.
Related Cricket News on Ap all
-
ஆல் இங்கிலாந்து ஓபன்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் பிவி சிந்து!
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். ...
-
ஆல் இங்கிலாந்து ஓபன்: அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பிரனாய்!
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹச்.எஸ். பிரனாய் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47