As real madrid
இந்த விருதை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - கரீன் பென்சிமா!
ஒவ்வொரு ஆண்டும் கால்பந்தாட்ட உலகில் சிறந்து விளங்கும் வீரருக்கு பாலன் டி ஓர் விருது வழங்கப்டுகிறது. கடந்த ஆண்டுக்கான விருதை மெஸ்ஸி வென்றார். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருது அறிவிக்கப்பட்டது.
நடப்பு ஆண்டுக்கான விருதை வெல்லும் வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் ஆடவர் பிரிவில் மொத்தம் 30 கால்பந்தாட்ட வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். அதில் கரீம் பென்சிமா, லெவோண்டஸ்கி, கெவின் டி ப்ரூய்ன், முகமது சாலா ஆகிய வீரர்கள் விருதை வெல்லும் பேவரைட் வரிசையில் இருந்தனர்.
Related Cricket News on As real madrid
-
பாலன் டி ஓர் விருதை வென்றார் கரீம் பென்சிமா!
நடப்பாண்டு பாலன் டி ஓர் விருதை ரியல் மாட்ரிட் அணியின் கரீம் பென்சிமா கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
எல் கிளாசிகோ: பார்சிலோனாவை பந்தாடியது ரியல் மாட்ரிட்!
நடப்பு லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24