If medvedev
துபாய் ஓபன்: சாம்பியன் பட்டத்தை வென்றார் மெத்வதேவ்!
துபாய் ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரூப்லெவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஏற்கனவே, மெத்வதேவ் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை அரையிறுதியில் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on If medvedev
-
அடிலெய்ட் இண்டர்நேஷன்ல்: கலிறுதிக்கு முன்னேறினார் டேனியல் மெத்வதேவ்!
ஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் நட்சத்திர வீரர் டேனியல் மெத்வதெவ் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா். ...
-
வியன்னா ஓபன்: இறுதிப்போட்டியில் மெத்வதேவ் - டெனிஸ் ஷபோவலோவ்!
டெனிஸ் ஷபோவலோஃப் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் டேனியல் மெத்வதேவ்வை எதிர்கொள்ளவுள்ளார். ...
-
வியன்னா ஓபன் 2022: தீமை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய மெத்வதேவ்!
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் டேனியல் மெத்வதேவ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணகில் டோமினிக் தீமை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24