
Vienna Open: Medvedev tames Thiem, Hurkacz beats Ruusuvuori (Image Source: Google)
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் நடப்பாண்டு சீசன் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் உலகின் நான்காம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ், ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரர் டோமினிக் தீமை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி தீமிற்கு அதிர்ச்சியளித்தார்.