If sabalenka
ஆஸ்திரேலியன் ஓபன் 2023: பட்டத்தை தட்டிச்சென்றார் சபலெங்கா!
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 5ஆம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் சபலெங்கா, 22ஆம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவை எதிர்த்து விளையாடினார்.
இதில் முதல் செட்டை சபலெங்கா 4-6 என இழந்தார். எனினும்அடுத்த இரு செட்களையும் துடிப்புடன் விளையாடி 6-3, 6-4 என கைப்பற்றினார். முடிவில் 2 மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தில் சபலெங்கா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
Related Cricket News on If sabalenka
-
ஆஸ்திரேலியன் ஓபன்: இறுதிப்போட்டியில் ரைபகினா, சபலெங்கா மோதல்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் எலெனா ரைபகினா, பெல்லாரசின் சபலெங்கா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். ...
-
மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சாம்பியன் பட்டம் வென்றார் கரோலின் கார்சியா!
மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா சாம்பியன் பட்டத்தை வென்றார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24