In manchester
அல் நாசர் கிளப்பில் இணைந்தார் ரொனால்டோ!
போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வந்தார். இந்நிலையில், தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர் எரிக் டென் ஹாக் ஆகியோரை கிண்டல் செய்ததை அடுத்து அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இதையடுத்து கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அந்த அணியின் பயிற்சியாளர் பர்னாண்டோ சாண்டோஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக, ரொனால்டோ பெஞ்ச்-ல் அமர வைக்கப்பட்டார். இதையடுத்து அந்த அணி காலிறுதி போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
Related Cricket News on In manchester
-
ஒரு புதிய சவாலைத் தேடுவதற்கு இதுவே சரியான நேரம் - கிறிஸ்டியானோ ரொனால்டோ!
மான்செஸ்டர் யுனைடெட் உடனான உரையாடலைத் தொடர்ந்து, எங்கள் ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிக்க பரஸ்பரம் ஒப்புக்கொண்டோம் என கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். ...
-
ரொனால்டோவை வெளியேற்றியது மான்செஸ்டர் யுனைடெட்!
மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேற்றியுள்ளதாக, அந்த அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. ...
-
மான்செஸ்டர் யுனைடெட் தனக்கு துரோகம் செய்தது - ரொனால்டோ பரபரப்பு குற்றச்சாட்டு!
மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான தனது கசப்பான அனுபவங்களை பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47