Advertisement
Advertisement
Advertisement

The badminton

French Open badminton: Satwik, Chirag win men's doubles title
Image Source: Google
Advertisement

பிரஞ்சு ஓபன் : இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றனர் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை!

By Bharathi Kannan October 31, 2022 • 08:39 AM View: 114

பிரஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் கடந்த 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த தொடரில் நேற்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி  தைவானின் சிஒய் லூ மற்றும் பிஎச் யங் இணையை எதிர்கொள்கிறது.

Advertisement

Related Cricket News on The badminton