
French Open 2022: Kidambi Srikanth and HS Prannoy crash out (Image Source: Google)
அந்த இந்திய ஜோடி தங்களது காலிறுதியில் 23-21, 21-18 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஜப்பானின் டகுரோ ஹோகி/யுகோ கோபயாஷி கூட்டணியை வீழ்த்தி அசத்தியது.
இதையட்த்து அரையிறுதியில் தென் கொரியாவின் சோய் சோல் கியு/கிம் வோன் ஹோ கூட்டணியை எதிா்கொள்கிறது சாத்விக்/சிரக் இணை.
இதனிடையே ஒற்றையா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 12-21, 19-21 என்ற கேம்களில் டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவிடம் தோல்வியைத் தழுவி காலிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.