The championships
துபாய் ஓபன்: சாம்பியன் பட்டத்தை வென்றார் மெத்வதேவ்!
துபாய் ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரூப்லெவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஏற்கனவே, மெத்வதேவ் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை அரையிறுதியில் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on The championships
-
உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்: வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு!
உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2022 தொடரில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ...
-
உலக ஜூனியர் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறி சங்கர் முத்துசாமி அசத்தல்!
உலக ஜூனியர் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி 21-13, 21-15 என்ற நேர்செட்டில் பேனிட்சாபோன் டீராராட்சகுலை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24