The paris
பாரிஸ் மாஸ்டர்ஸ்: ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்து பட்டத்தை தட்டிச்சென்றார் ரூனே!
டென்னிஸ் விளையாட்டின் பிரபல தொடரான பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் நடப்பாண்டு சீசன் கடந்த மாதம் 29ஆம் தேதி ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த இறுதிப்போட்டியில் உலகின் 6ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை, 10ஆம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே எதிர்கொண்டார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இப்போட்டியின் முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on The paris
-
பாரிஸ் மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்!
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
பாரிஸ் மாஸ்டர்ஸ்: இரண்டாவது சுற்றோடு வெளியேறினார் ரஃபேல் நடால்!
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24