-mdl.jpg)
Paris Masters 2022: Tsitsipas races past Moutet to reach quarters (Image Source: Google)
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரிஸில் கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்கள் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் கடந்த 31ஆம் தேதி முதல் சுற்று போட்டிகள் தொடங்கியது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டம் ஒன்றில் நட்சத்திர வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் - கோரெண்டின் மௌடெட்டை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிட்சிபாஸ் முதல் செட்டை 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றி மௌடெட்டிற்கு அதிர்ச்சியளித்தார்.