alyssa healy
WBBL 2021: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்!
மகளிர் பிக் பேஷ் தொடரின் நடப்பாண்டு சீசன் இன்று ஹாபர்டில் கோலகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் மகளிர் அணி, மெல்போர்ன் ஸ்டார்ஸ் மகளிர் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற சிட்னி முதலில் மெல்போர்ன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Related Cricket News on alyssa healy
-
கடந்தாண்டு ஸ்டார்க் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை - அலிசா ஹீலி
கடந்தாண்டு முழுவதும் மிட்செல் ஸ்டார்க் கிரிக்கெட் விளையாடமல் தனது தந்தையுடனே இருக்க விரும்பினார் என்று அவரது மனைவி அலிசா ஹீலி தெரிவித்துள்ளார். ...
-
பிக் பேஷ் டி20: பவுண்டரிகளை பறக்க விட காத்திருக்கும் ஷஃபாலி!
மகளிர் பிக் பேஷ் தொடரின் அணியான சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு விளையாட இந்தியாவின் ஷஃபாலி வர்மா ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தட்டிச்சென்ற பாபர் அசாம்!
ஏப்ரல் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பெற்றார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47