Alyssa healy
அணியை மீண்டும் வழிநடத்த மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் - தஹ்லியா மெக்ராத்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது நாளை (மார்ச் 21) தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நியூசிலாந்து மகளிர் அணி இலங்கை அணிக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய கையோடும், ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்ற கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளன.
Related Cricket News on Alyssa healy
-
நியூசிலாந்து டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமனம்!
எதிர்வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் யுபி வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WPL 2025: தொடருக்கு முன் மாற்றங்களைச் செய்த யுபி வாரியர்ஸ், ஆர்சிபி!
எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகிய அலிசா ஹீலி, சோஃபி டிவைன், கேட் கிராஸ் ஆகியோருக்கு பதிலாக சினெல்லா ஹென்றி, ஹீதர் கிரஹாம், கிம் கார்த் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
WPL 2025: தொடரில் இருந்து விலகிய அலீசா ஹீலி; பின்னடைவை சந்திக்கும் யுபி வாரியர்ஸ்!
வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2025க்கு முன்னதாக யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அலீசா ஹீலி காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ் 2025: ஆஸ்திரேலிய மகளிர் டெஸ்ட் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: ஒருநாள் & டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
மகளிர் ஆஷஸ் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: விராட் கோலியை விமர்சித்த ரிக்கி பாண்டிங், அலிசா ஹீலி!
ஆஸ்திரேலிய அணி வீரர் சம் கொன்ஸ்டாஸிடம் இந்திய வீரர் விராட் கோலி மோதலில் ஈடுபட்டது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ...
-
நியூசிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: அலீசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அலீசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
WPL 2024: திடீரென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்; தடுக்க முயன்ற அலிசா ஹீலி - வைரலாகும் புகைப்படம்!
மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் லீன் போட்டியின் போது அத்துமீறி மைதானத்தில் நுழைந்த நபரை யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி தடுத்து நிறுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
AUSW vs SAW: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு; சோஃபி மோலினக்ஸ் அணியில் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க ஆணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
INDW vs AUSW, 3rd T20: அலிசா ஹீலி, பெத் மூனி அரைசதம்; டி20 தொடரையும் வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
INDW vs AUSW, 3rd ODI: இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24