brandon mavuta
போதை மருந்து பயன்படுத்திய இரு வீரர்கள் விளையாட தடை; ஜிம்பாப்வே கிரிக்கெட் அதிரடி!
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் வெஸ்லி மாதவெரே. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 36 டெஸ்ட், 60 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளையும், 1700க்கும் மேற்பட்ட ரன்களையும் எடுத்துள்ளார். அதேபோல் பிராண்டன் மவுடா ஜிம்பாப்வே அணிக்காக ஜிம்பாப்வே அணிக்காக 26 சர்வதேச போட்டிகளில் விலையாடி 26 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் கடந்தாண்டு வெஸ்லி மதவெரே மற்றும் பிராண்டன் கிங் இருவரும் தடை செய்யப்பட்ட போதை மருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவில் அவர்கல் போதை மருந்தை பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on brandon mavuta
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47