Zimbabwe cricket team
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
Zimbabwe T20I Tri Series: நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக சிக்கந்தர் ரஸா தொடர்கிறார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடரானது ஜூலை 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இந்த முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக ரஸ்ஸி வேண்டர் டுசென் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Zimbabwe cricket team
-
ஜிம்பாப்வேவுடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இலங்கை!
இலங்கை அணி எதிர்வரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. ...
-
ZIM vs SA: ஜிம்பாப்வே டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான கிரேய்க் எர்வின் தலைமையில் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ENG vs ZIM: தொடரில் இருந்து விலகிய ட்ரெவர்; சிவாங்கா அணியில் சேர்ப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெவர் குவாண்டு காயம் கரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், டனகா சிவாங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இது எளிதான ஆட்டமாக இருக்காது - ஜிம்பாப்வேவை எச்சரிக்கும் பென் கரண்!
இரண்டாவது டெஸ்டில் வங்கதேச அணி நிச்சயம் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதல், இது எளிதான ஆட்டமாக இருக்கது என்று ஜிம்பாப்வே அணி வீரர் பென் கரண் தெரிவித்துள்ளார். ...
-
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க, நியூசிலாந்து அணிகளுடன் டெஸ்ட் & டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அடுத்தாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. ...
-
மழையால் கைவிடப்பட்ட ஜிம்பாப்வே - அயர்லாந்து போட்டி; தொடரை வென்றது ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியும் மழையால் கைவிடப்பட்டதன் காரணமாக, இந்த டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
அயர்லாந்து தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணியில் ஏழு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ZIM vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ...
-
பாகிஸ்தான் தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணியில் பங்கேற்கும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஃப்கானிஸ்தான் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47