george dockrell
முத்தரப்பு டி20 தொடர்: பரபரப்பான ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு வழக்கம் போல் ஆண்ட்ரூ பால்பிர்னி மற்றும் கேப்டன் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பால்பிர்னி 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பால் ஸ்டிர்லிங் 36 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் இணைந்த கர்டிஸ் காம்பேர் - ஜார்ஜ் டக்ரேல் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on george dockrell
-
ZIM vs IRE, 3 T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: காம்பேர் அபார சதம்; 286 ரன்களை குவித்தது அயர்லாந்து!
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: டெக்ரெல், டெக்டர் அரைசதம்; ஓமனிற்கு 282 டார்கெட்!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs IRE: ஹாரி டெக்டர் அபாரம்; வங்கதேசத்திக்கு 320 டார்கெட்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 320 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: காம்பெர் அதிரடியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது அயர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
IRE vs AFG, 5th T20I: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது அயர்லாந்து!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-2 என்ற காணக்கில் தொடரையும் வென்றது. ...
-
IRE vs AFG, 3rd T20I: டக்ரேல் போராட்டம் வீண்; அயர்லாந்தை வீழ்த்தியது ஆஃப்கான்!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs NZ, 2nd ODI: டக்ரெல் அரைசதம்; 216 ரன்களில் அயர்லாந்து ஆல் அவுட்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24