hasan ali
PAK vs ZIM 2nd Test: இன்னிங்ஸ் வெற்றியை பதிவுசெய்து தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஹராரே வில் நடைபெற்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணியின் அபித் அலி - அசார் அலியின் பார்ட்னர்ஷிப் பால், முதல் விக்கெட்டை விரைவில் இழந்த பாகிஸ்தான் அணி, 2வது விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. அபாரமாக ஆடி சதமடித்த அசார் அலி 126 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாபர் அசாம், ஃபவாத் ஆலம் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, சஜித் கான் 20 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on hasan ali
-
PAK vs ZIM 2nd Test: ஹசன், நௌமன் அபாரம்; தோல்வியின் விளிம்பில் ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24