johnson charles
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: அமெரிக்காவுக்கு 298 ரன்களை இலக்காக நிர்ணயித்தது விண்டீஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
அதன்படி இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் இன்று ஜிம்பாப்வேவில் தொடங்குகிறது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அண், அமெரிக்க அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஹராரேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்ததது.
Related Cricket News on johnson charles
-
ஐபிஎல் 2023: விண்டீஸ் அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லிட்டன் தாஸுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஜான்சன் சார்லஸை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
SA vs WI, 2nd T20I: ஜான்சன் சார்லஸ் மிரட்டல் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 259 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ரஸா சுழலில் சிக்கிய விண்டீஸ்; ஜிம்பாப்வேவுக்கு 154 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிபிஎல் 2022: வைஸ் அபார பந்துவீச்சு; செயிண்ட் லூசியா கிங்ஸ் வெற்றி!
செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24