kkr vs dc
ஐபிஎல் 2021: கொல்கத்தா பந்துவீச்சில் திணறியது டெல்லி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 41ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீசியது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் - தவான் இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது. இதில் தவான் 24 ரன்னிலும், ஸ்மித் 39 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on kkr vs dc
-
ஐபிஎல் 2021: கேகேஆர் vs டிசி - உத்தேச லெவன் அணி!
கேகேஆர் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 41ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற டெல்லி அணி பாந்துவீச்சு!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கி நாளுக்கு நாளுக்கு ரசிகர்களின் எதிர்பா ...
-
ஐபிஎல் திருவிழா 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
இன்று நடைபெறும் 25 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24