
IPL 2021: DC win toss, opt to field against KKR (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கி நாளுக்கு நாளுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது.
இதில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அகமதாபாத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி முதலில் பந்துவீச தேர்வுசெய்துள்ளது.