
IPL 2021, DC vs KKR – Blitzpools Fantasy XI Tips, Prediction & Pitch Report (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகின்றன. அதன்படி இன்று நடைபெறும் 25 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
- இடம் - நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்.
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்