south africa central contracts
தென் ஆப்பிரிக்க மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஹென்ரிச் கிளாசென் நீக்கம்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எழுச்சி பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அந்த அணி சமீபத்தில் பங்கேற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டதுடன் அரையிறுதிச்சுற்றுகளுக்கு முன்னேறியுள்ளது.
இருப்பினும் இதுவரை ஐசிசி கோப்பையை வெல்ல முடியாத நிலை தொடர்கிறது. இருப்பினும் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளதால், அதில் சாம்பியன் பட்டத்தை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்றவகையில் அந்த அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Related Cricket News on south africa central contracts
-
தென் ஆப்பிரிக்க ஒப்பந்தத்தில் இருந்து டி காக் விடுவிப்பு; கோட்ஸி, ஸோர்ஸிக்கு இடம்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருந்த நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் விடுவிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24