83 movie
பாட்டியுடன் ஸ்ரீவள்ளி ஸ்டெப்; வைரலாகும் ஹர்திக்கின் காணொளி!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியருந்த புஷ்பா திரைப்படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக, புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள், மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், என எதை திறந்தாலும், புஷ்பா படம் தொடர்பான காணொளிகள் அதிகமாக தென்படுகிறது. அந்த அளவுக்கு பிரபலங்கள் வரை, புஷ்பா பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒரு வழி பண்ணியுள்ளது. இந்திய அணி வீரர்களான சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர், அல்லு அர்ஜுன் நடனம் மற்றும் வசனங்கள் பேசும் வீடியோக்களை வெளியிட்டிருந்தனர்.
Related Cricket News on 83 movie
-
‘புஷ்பானா ஃபிளவர்னு நெனச்சிய..ஃபயர்’ இணையத்தை கலக்கும் ஜடாஜாவின் புகைப்படம்!
புஷ்பா திரைப்படத்தின் மீது அதிக ஈர்ப்பை பெற்ற ரவீந்திர ஜடேஜா, அதற்காக தனது கெட்டப்பையே மாற்றியுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. ...
-
83 படத்தைப் பாராடிய விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘83’ திரைப்படத்திற்கு இந்திய கேப்டன் விராட் கோலி பாராட்டை தெரிவித்துள்ளார். ...
-
ஹர்பஜன் சிங்கிற்கு தமிழில் ட்வீட் செய்த சுரேஷ் ரெய்னா!
ஹர்பஜன் சிங் நடித்து நாளை வெளியாகவுள்ள பிரண்ட்ஷிப் திரைப்படம் குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தமிழில் ட்வீட் செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. ...
-
ஹர்பஜனின் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த ‘பிரண்ட்ஷிப்’ படக்குழு!
ஹர்பஜன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு 'பிரண்ட்ஷிப்' படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47