Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Abdul razzaq

யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: டெக்ஸாஸ் சார்ஜர்ஸை வீழ்த்தி நியூயார்க் வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
Image Source: Google

யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: டெக்ஸாஸ் சார்ஜர்ஸை வீழ்த்தி நியூயார்க் வாரியர்ஸ் த்ரில் வெற்றி!

By Bharathi Kannan August 24, 2023 • 22:04 PM View: 282

டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி தற்பொழுது கிரிக்கெட் உலகெங்கும் பரவ செய்திருக்கிறது. இந்த வகையில் அமெரிக்கா தற்போது கிரிக்கெட்டில் பெரிய ஆர்வம் காட்டி வருகிறது.  இந்த நிலையில் அமெரிக்காவில் பத்து ஓவர்கள் கொண்ட யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரிலும் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூயார்க் வாரியர்ஸ் - டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வாரியர்ஸ் அணியில் காம்ரன் அக்ரம் 15 ரன்களிலும், திலகரத்னே தில்சன் 11 ரன்களுக்கும், லெவி 11 ரன்களுக்கும், கார்டர் ரன்கள் ஏதுமின்றியும், ஷாஹித் அஃப்ரிடி 18 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Related Cricket News on Abdul razzaq