Abhimanyu easwaran
BANA vs INDA: சௌரப், முகேஷ் குமாரின் அபார பந்துவீச்சில் இந்தியா ஏ அபார வெற்றி!
இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 6ஆம் தேதி சில்ஹட்டில் தொடங்கியது. இந்திய ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக செளராஷ்டிர முன்னாள் வீரர் ஷிதான்சு கொடாக்கும் டிராய் கூலி, வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் டி. திலீப்,ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
இப்போட்டியில் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரின் அபாரமான பந்துவீச்சில் வங்கதேச பேட்டர்கள் தடுமாறினார்கள். ஷஹாதத் ஹுசைன், ஜேக்கர் அலி மட்டும் நன்கு விளையாடி முறையே 80, 62 ரன்கள் எடுத்தார்கள்.
Related Cricket News on Abhimanyu easwaran
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு?
டெஸ்ட் தொடரிலும் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் என்பதால் மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என தகவல்கள் வந்திருக்கிறது. ...
-
BANA vs INDA: ஈஸ்வரன், ஜெய்ஷ்வால் அபாரம்; இந்தியா முன்னிலை!
வங்கதேச ஏ அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
இந்திய ஏ அணி அறிவிப்பு: பிரித்வி ஷா, இந்திரஜித்துக்கு வாய்ப்பு மறுப்பு; ஈஸ்வரனுக்கு கேப்டன் பொறுப்பு!
வங்கதேச அணிக்கெதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
SA A vs IND A: ஈஸ்வரன் அபார சதம்; வலிமையான நிலையில் இந்தியா ஏ!
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND: தொடக்க வீரர் இடத்திற்கு நீடிக்கும் இழுபறி!
காயமடைந்துள்ள இந்திய வீரா் சுப்மன் கில்லுக்குப் பதிலாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் யார் என்பதை தோ்வு செய்வதில், இந்திய அணி நிா்வாகம்-பிசிசிஐ இடையே இழுபறி நீடித்து வருகிறது. ...
-
இந்திய அணியின் தொடக்க வீரராக தேர்வாகும் அளவிற்கு அபிமன்யு ஈஸ்வரன் என்ன செய்துள்ளார்? - ஓர் அலசல் !
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த தொடக்க வீரர் தேர்வாகப் பார்க்கப்படும் அபிமன்யு ஈஸ்வரன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு. ...
-
இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் சுப்மன் கில்?
இந்திய டெஸ்ட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47