Harsh dubey
தொடரில் இருந்து விலகிய ஸ்மாறன் ரவிச்சந்திரன்; மாற்று வீரரை தேர்வு செய்தது சன்ரைசர்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தொடரில் இன்று நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றது.
Related Cricket News on Harsh dubey
-
ரஞ்சி கோப்பை 2025: டிராவில் முடிந்த ஆட்டம்; சாம்பியன் பட்டத்தை வென்றது விதர்பா!
விதர்பா - கேரளா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி டிராவில் முடிவடைந்ததை அடுத்து, நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் சாம்பியனாக விதர்பா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: புதிய வரலாறு படைத்த ஹர்ஷ் தூபே!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் வரலாற்று சாதனையை விதர்பா அணியின் ஹர்ஷ் தூபே படைத்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2025: சதத்தை தவறவிட்ட சச்சின் பேபி; 342 ரன்களில் ஆல் அவுட்டானது கேரளா!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் கேரளா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 342 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24