Abhinav mukund
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான வீரர் சூர்யவன்ஷி - அபினவ் முகுந்த்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் முடித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செயல்பாடுகள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஏனெனில் இத்தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 10 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்தை பிடித்து தொடரை நிறைவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணி இந்த சீசனில் 10 போட்டிகளில் சேஸிங் செய்து அதில் 8 முறை தோல்வியைத் தழுவியது. குறிப்பாக கடைசி ஓவர் வரை சென்றும் இலக்கை எட்ட முடியாததே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
Related Cricket News on Abhinav mukund
-
ஸாம்பா, ஸ்டார்க் இருவரும் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் - அபிநவ் முகுந்த்!
நிச்சயமாக ஸாம்பாவும் ஸ்டார்க்கும் இந்திய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அபிநவ் முகுந்த் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் நம்பர் ஒன் ஸ்பின்னர் குல்தீப் தான் - அபினவ் முகுந்த்!
இந்திய அணி நிர்வாகம் குல்தீப் யாதவ் மீது அதிகப்படியான நம்பிக்கையை வைத்திருக்கிறது என தமிழக வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார். ...
-
இனி ஐபிஎல் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட் தான் இளம் வீரர்களுக்கு புதிய வழி - அபினவ் முகுந்த்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்து ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47