Afg vs pak
AFG vs PAK, 2nd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றவது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதன் முதல் டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் சைம் அயூப் , அப்துல்லா ஷஃபிக் ஆகியோர் ஃபஸல்ஹக் ஃபரூக்கியின் முதல் ஓவரிலியே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினர்.
Related Cricket News on Afg vs pak
-
பாகிஸ்தானை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் வரலாற்று வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
AFG vs PAK, 1st T20I: பாகிஸ்தானை திணறடித்தது ஆஃப்கான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெறும் 93 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: மிரட்டிய ஷாஹீன்; அசத்திய நபி!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஃப்கானிதான் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி 20: தினேஷ் கார்த்திக் சாதனையை தகர்த்த ஆசிஃப் அலி!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் 7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றதன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி புதிய சாதனையைப் படைத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ரசிகர்களின் நடத்தை குறித்து விசாரிக்கு அமீரக கிரிக்கெட் கிளப்பிற்கு ஐசிசி உத்தரவு!
டிக்கெட்டுகள் இன்றி மைதானங்களில் நுழைய முயன்ற ரசிகர்களின் நடத்தையை எமீரேட்ஸ் கிரிக்கெட் கிளப் விசாரிக்க ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: நபி, நைப் பொறுப்பான ஆட்டம்; பாகிஸ்தனுக்கு 148 இலக்கு!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
AFG vs PAK: 17 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் 17 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47