Rahmanullah gurbaz
சச்சின், டி காக் வரிசையில் இணைந்த ரஹ்மனுல்லா குர்பாஸ்!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. இத்தொடரின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற நிலையில், இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 98 ரன்களையும், மெஹிதி ஹசன் 66 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Related Cricket News on Rahmanullah gurbaz
-
AFG vs BAN, 3rd ODI: ரஹ்மனுல்லா குர்பாஸ் அசத்தல் சதம்; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - காணொளி!
செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அணி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஷித் கான் அபார வளர்ச்சி!
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் அசுர வளர்ச்சியை கண்டுள்ளனர். ...
-
AFG vs SA, 3rd ODI: ஆஃப்கானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது தென் ஆப்பிரிக்கா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AFG vs SA, 3rd ODI: சதத்தை தவறவிட்ட குர்பாஸ்; ஆஃப்கானை 169 ரன்னில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
AFG vs SA, 2nd ODI: குர்பாஸ், ரஷித் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடி தொடரை வென்றது ஆஃப்கான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. ...
-
AFG vs SA, 2nd ODI: குர்பாஸ், ஒமர்ஸாய் அதிரடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 312 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: ரஹ்மனுல்லா குர்பாஸை ஒப்பந்தம் செய்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியானது ஆஃப்கானிஸ்தானின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
LPL 2024: ஷதாப், குர்பாஸ் அபாரம்; ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
Lanka Premier League: ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டாப் 5 அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்; குர்பாஸ் முதல் ஸத்ரான் வரை!
நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்த டாப் ஐந்து வீரர்களுடைய பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
105 மீட்டருக்கு பறந்த சிக்ஸர்; வைரலாகும் குர்பாஸின் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 105 மீட்டர் தூர சிக்ஸர் விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: ரஷித் கான், ஃபசல்ஹக் ஃபரூக்கி அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் ஆபார வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
T20 WC 2024: ஃபசல்ஹக் ஃபரூக்கி அபார பந்துவீச்சு; ஆஃப்கானிடம் சரணடைந்தது உகாண்டா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24