Advertisement
Afg vs png head to head: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினியா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Afghanistan vs Papua New Guinea, Match 29 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இத்தொடரில் நாளை நடைபெறும் 29ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து பப்புவா நியூ கினி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. அதேசமயம் பப்புவா நியூ கினி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
ICC T20 World Cup 2024 AFG Vs PNG Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News AFG Vs PNG Head-to-Head AFG Vs PNG ICC T20 World Cup 2024
Related Cricket News for Afg vs png head to head - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement