Afghanistan cricket
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 5, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் மூன்றாம் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி தற்சயம் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணி முதலிரண்டு இடங்களில் நீடித்து வருகின்றன.
Related Cricket News on Afghanistan cricket
-
ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; ரஷித் கான் கேப்டனாக நியமனம்!
ஆசிய கோப்பை தொடருக்கான முதற்கட்ட அணியை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக ரஷித் கான் நியாமிக்கப்பட்டுள்ளார். ...
-
யுஏஇ-வுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான்!
ஆசிய கோப்பை தொடருக்கு முன் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பங்கேற்கும் ஒரு முத்தரப்பு டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. ...
-
முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்ட ரஷித் கான் - காணொளி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நாங்கள் நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெற விரும்புகிறோம் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
இந்த தொடரில் நாங்கள் வெறுமென பங்கேற்பதற்காக மட்டும் நாங்கள் இங்கு வரவில்லை. இந்தப் தொடரில் நாங்கள் நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெற விரும்புகிறோம் என்று ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து கசான்ஃபர் விலகல்; ஆஃப்கானுக்கு பின்னடைவு!
காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் அல்லா கசான்ஃபர் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
CT2025: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் இப்ராஹிம் ஸத்ரான்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கடந்த மூன்று ஆண்டுகளில் நான் சிகப்பு பந்தை தொட்டது கூட இல்லை - ரஷித் கான்!
முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு திரும்பி வந்து நீண்ட வடிவத்தில் விளையாடுவது எனக்கு கடினமாக இருந்தது என ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs AFG, 2nd Test: ரஷித் கான் சுழலில் வீழ்ந்த ஜிம்பாப்வே; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் அல்லா கசான்ஃபர் சேர்ப்பு!
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுக வீரர் அல்லா கசான்ஃபர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: முதல் டெஸ்டை தவறவிடும் ரஷித் கான்?
தனிப்பட்ட காரணங்களால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த அல்லா கசன்ஃபர்!
சர்வதேச கிரிக்கெட்டில் 18 வயதிற்குள் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தானின் அல்லா கசன்ஃபர் படைத்து அசத்தியுள்ளார். ...
-
ZIM vs AFG: ஒருநாள் தொடரில் இருந்து ரஹ்மனுல்லா குர்பாஸ் விலகல்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் ரஷித் கானிற்கு இடம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஜானதன் டிராட்டின் பதவிக்காலத்தை நீட்டித்தது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜானதன் டிராட்டின் பதவிக்காலத்தை 2025ஆம் ஆண்டு இறுதிவரை நீட்டிப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47