Brad evans
ஆஃப்கானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே!
ஆஃப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி ஹராரேவில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 127 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக அப்துல் மாலிக் 30 ரன்களையும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியா ஜிம்பாப்வே அணியில் பென் கரண் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். மேலும் இப்போட்டியில் அவர் 125 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு சிக்கந்தர் ரஸா 65 ரன்களையும், நிக் வெல்ச் 49 ரன்களையும், பிராட் எவன்ஸ் 35 ரன்களையும் சேர்க்க, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 359 ரன்களைச் சேர்த்து 200 ரன்களுக்கு மேல் முன்னிலையும் பெற்றது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அறிமுக வீரர் ஸியாவுர் ரஹ்மான் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on Brad evans
-
ZIM vs SL, 2nd T20I: இலங்கையை பந்தாடி ஜிம்பாப்வே அபார வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
-
ஷுப்மன் கில்லிற்கு நான் ரசிகன் - ஜிம்பாப்வே வீரர் பிராட் எவன்ஸ்!
சுப்மன் கில்லுக்கு நான் ரசிகன் என்று தெரிவிக்கும் ஜிம்பாப்வே இளம் வீரர் ப்ராட் எவன்ஸ் நேற்றைய போட்டியின் முடிவில் அவருடைய ஜெர்சியை பரிசாக பெற்றதாகவும் பூரிப்புடன் பேசினார். ...
-
ZIM vs IND, 3rd ODI: முதல் சதத்தைப் பதிவுசெய்த ஷுப்மன் கில்! ஜிம்பாப்வேவுக்கு 290 டார்கெட்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 290 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47