Afghanistan cricket
T20 WC 2024: புதிய வரலாறு படைத்த ஃபசல்ஹக் ஃபரூக்கி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் முன்னேறிய நிலையில், இன்று தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது அரையிறுதிப்போட்டி நடைபெற்றது.
டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டர்கள் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on Afghanistan cricket
-
T20 WC 2024: தொடரிலிருந்து விலகிய முஜீப் உர் ரஹ்மான்; ஆஃப்கான் அணியில் ஸஸாய் சேர்ப்பு!
நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்த ஆஃப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கான் பந்துவீச்சு ஆலோசகராக டுவைன் பிராவோ நியமனம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் ஜாம்பவான் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய அரசு அதன் கொள்கைகளை கிரிக்கெட்டில் திணிக்க வேண்டாம் - ஏசிபி வலியுறுத்தல்!
ஆஸ்திரேலிய அரசாங்கம் கிரிக்கெட் வாரியங்களில் அதன் கொள்கைகளை திணிக்க வேண்டாம் என்று ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் தொடரை ஒத்திவைத்தது ஆஸ்திரேலியா!
ஆஃப்கானிஸ்தானில் பெண்களுக்கான மனித உரிமைகள் சீரழிந்து வருவதைக் காரணம் காட்டி அந்நாட்டு அணிக்கு எதிரான டி20 தொடரை ஒத்திவைப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
அயர்லாந்து டி20 தொடருக்கான ஆஃப்கான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
அயர்லாந்து ஒருநாள் தொடர்; ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு வாய்ப்பு!
அயர்லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
SL vs AFG: டி20 தொடருக்கான இலங்கை ஆஃப்கானிஸ்தான் அணிகள் அறிவிப்பு!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளைடாடும் இரு அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ...
-
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரஷித் கான் முழு உடல் தகுதியுடன் இல்லை - இப்ராஹிம் ஸத்ரான்!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கான் விலகியுள்ளார். ...
-
IND vs AFG: நஜிபுல்லா ஸத்ரான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
UAE vs AFG, 1st T20I: ரஹ்மனுல்லா குர்பாஸ் அசத்தல் சதம்; ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24