Afghanistan u19
Advertisement
SL vs AFG, 3rd ODI: அசலங்கா அதிரடியில் ஆஃப்கானை வீழ்த்தியது இலங்கை!
By
Bharathi Kannan
November 30, 2022 • 23:11 PM View: 643
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் முடிவில்லாம் அமைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடரில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பல்லகேலாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
TAGS
Tamil Cricket News Charith Asalanka WI U19 vs AUS U19 SL vs AFG 3rd ODI Sri Lanka vs Afghanistan
Advertisement
Related Cricket News on Afghanistan u19
-
சிக்கலில் சிக்கிய ஆஃப்கான் அண்டர் 19 வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பையில் விளையாடிய நான்கு ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்ற நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement