Advertisement
Advertisement

Icc u19 world cup

ஐசிசி யு19 உலகக்கோப்பை அணியில் நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்!
Image Source: Google
Advertisement

ஐசிசி யு19 உலகக்கோப்பை அணியில் நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்!

By Bharathi Kannan February 13, 2024 • 12:10 PM View: 180

அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று முடிந்தது. இத்தொடரின் அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதையடுத்து நேற்று முந்தினம் இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியில் பெனோனியில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அண்டர்19 அணியானது 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களைச் சேர்த்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஜாஸ் சிங் 55 ரன்களை விளாசினார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அண்டர்19 அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

Advertisement

Related Cricket News on Icc u19 world cup

Advertisement