Afghanistan vs hong kong
ஆசிய கோப்பை 2025: அடல், ஒமர்ஸாய் அபாரம்; ஹாங்காங்கை வீழ்த்தி ஆஃப்கான் அபார வெற்றி!
AFG vs HKG, 1st Match: ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் பேட்டிங்கில் அரைசதமும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த செதிகுல்லா அடல் - முகமது நபி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Afghanistan vs hong kong
-
ஆசிய கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான்vs ஹாங்கா - வெற்றியுடன் தொடங்குவது யார்?
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47