Aiden markram: Cricket News & Match Updates
WI vs SA, 2nd Test: மார்க்ரம், வெர்ரைன் அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன்களையும், டேவிட் பெட்டிங்ஹாம் 28 ரன்களையும் சேர்த்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமார் ஜோசப் 5 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்கள் மைக்கேல் லூயிஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் பிராத்வைட் 3 ரன்களிலும், அலிக் அதானாஸ் ஒரு ரன்னிலும், கவேம் ஹாட்ஜ் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேசி கார்டி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோஷுவா டா சில்வா, குடகேஷ் மோட்டி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Aiden markram - Tesst
2nd Test: एडेन मार्करम-काइल वेरेन के दम पर दूसरी पारी में SA की धमाकेदार वापसी, वेस्टइंडीज से छीनी पकड़
SA Vs WI: Aiden Markram, Kyle Verreynne Put South Africa In Charge Of 2nd Test
बेजान मूर्त बने एडेन मार्कराम, Shamar Joseph ने बुलेट बॉल से मारा क्लीन बोल्ड; देखें VIDEO
சொந்த மண்ணில் முதல் விக்கெட்; ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஷமார் ஜோசப் - வைரல் காணொளி!
WI vs SA, 2nd Test: தடுமாறும் தென் ஆப்பிரிக்கா; பந்துவீச்சில் அசத்திய ஜோசப்!
WI vs SA: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
WI vs SA: वेस्टइंडीज-साउथ अफ्रीका के पहले टेस्ट के पहले दिन हुआ सिर्फ 15 ओवर का खेल, एडने मार्करम हुए फ्लॉप
South Africa 45-1 In First Day Of Rain-Impacted West Indies Test
விண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
Graeme Smith Lauds South Africa's Performance At ICC T20 World Cup
T20 World Cup: Axar Patel Steps Up As Underrated Yet Crucial Cog In India’s Title Triumph
எங்களுடைய கனவு சிதைந்துவிட்டது - தோல்வி குறித்து மார்க்ரம் வருத்தம்!
South Africa 'Gutted' After Final Loss To India
T20 World Cup: 'Incredibly Proud Of My Players', Says SA Skipper Markram After Finale Defeat
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47