Ambati rayudu
ஜடேஜா இந்திய அணியையும் வழிநடத்துவார் - அம்பத்தி ராயூடு நம்பிக்கை!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்காவது முறையாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த தோனி, இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு வெறும் 2 நாட்களுக்கு முன்பாக சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். சென்னை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்பின் சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார்.
தோனிக்கு பிறகு சென்னை அணியை வழிநடத்த ஜடேஜாவே சரியானவர் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சென்னை அணியோ நடப்பு தொடரில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் வெறும் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதன் மூலம் கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் சென்னை அணி இழந்துவிட்டது.
Related Cricket News on Ambati rayudu
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே பேட்டர்களை கட்டுப்படுத்திய பாஞ்சாப் பவுலர்கள்; பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2022: ஃபார்முக்கு திரும்பிய ருதுராஜ்; குஜராத்திற்கு 170 டார்கெட்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரவி சாஸ்திரி கருத்துக்கு பதிலடி கொடுத்த சரண்தீப் சிங்!
2019 உலக கோப்பைக்கான இந்திய அணியில் 3 விக்கெட் கீப்பர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்தது தவறு என்று கருத்து கூறியிருந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரில் ராயூடுவை தேர்தெடுத்திருக்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அம்பத்தி ராயூடுவை அணியில் சேர்க்காததற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: 136 ரன்களில் சுருண்டது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ராயூடுவின் காயம் குறித்த அப்டேட் - சிஎஸ்கே சிஇஓ
அம்பத்தி ராயூடுவிற்கு மேற்கொண்ட எக்ஸ்ரே முடிவில், அவருக்கு எந்தவொரு எழும்புமுறிவும் ஏற்படவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை; வாய்ப்பு கிடைத்திருந்தால் நானும் ஒரு வாட்சன் தான் - விஜய் சங்கர்
ஒரு நிலையான பேட்டிங் ஆர்டர் கிடைக்காத காரணத்தினால் தான் என்னுடைய திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் போனது என்று கூறிய விஜய் சங்கர், தன்னை உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களாக விளங்கிய தென் ஆப்ரிக்காவின் ஜாக்கியூஸ் கலீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனுடன் ஒப்பிட்டு ...
-
ஐபிஎல் 2021: அடுத்தடுத்த அரைசதங்கள்; மும்பை பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த சிஎஸ்கே!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரருக்கு காயம்; உத்தபாவிற்கு வாய்ப்பளிக்க படுமா?
சிஎஸ்கே அணியில் ஏற்கனவே மொயின் அலி காயம் அடைந்துள்ள நிலையில் இன்னொரு வீரரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24