As rcb
WPL 2023: வொல்வார்ட் காட்டடி; ஆர்சிபிக்கு 189 டார்கெட்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 16ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய குஜராத் அணிக்கு சோபி டங்க்லி - லாரா வோல்வார்ட் தொடக்கம் தந்தனர். இதில் டங்க்லில் 16 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த வோல்வார்ட் - மேகனா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on As rcb
-
ஐபிஎல் 2022: ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய 8ஆவது வீரர் எனும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியை பந்தாடி அபார வெற்றியைப் பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47