Asia cup schedule
செப்.9 முதல் தொடங்கும் ஆசிய கோப்பை தொடர்; ஒரே குழுவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள்!
Asia Cup 2025 Schedule: ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025 தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் விளையாடுவது வழக்கம். மேலும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும் போது இத்தொடரானது ஒருநாள் வடிலும், டி20 உலகக்கோப்பை தொடரின் போது டி20 வடிவிலும் நடத்தப்பட்டு வருகிறது.
Related Cricket News on Asia cup schedule
-
இந்திய அணி போட்டி அட்டவணை 2025: சிட்னி டெஸ்ட் முதல் தென் ஆப்பிரிக்க தொடர் வரை!
எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளின் முழு அட்டவணையையை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஆசிய கோப்பை 2023: அட்டவணையை வெளியிட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: போட்டி அட்டவணை வெளியீடு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று வெளியிட்டார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47