Asif ali
UAE vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவந்த வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் போட்டியில் சதமடித்து அசத்திய பர்வேஸ் ஹொசைன் இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on Asif ali
-
PSL 2023: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் வீழ்த்தி இஸ்லாமாபாத் அபார வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி அபார வெற்றி பெற்றது. ...
-
PSL 2023: சம்பவம் செய்த ஆசாம் கான்; கிளாடியேட்டர்ஸுக்கு இமாலய இலக்கு!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BBL 12: ஹாபர்ட் ஹரிகேன்ஸை 6 ரன்களில் வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் த்ரில் வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
NZ vs PAK: பாகிஸ்தானை 130 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தினமும் 100 சிக்சர்களை விளாசி பயிற்சி எடுக்கும் ஆசிஃப் அலி!
ஆசிய கோப்பை தொடருக்காக தினசரி 100 முதல் 150 சிக்ஸர்களை பயிற்சியின்போது விளாசி சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளதாக பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ஆசிஃப் அலி தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி விருது: அக். மாதத்திற்கான விருதை வென்ற ஆசிஃப் அலி, லாரா டெலானி!
அக்டோபர் மாதத்தின் ஐசிசியின் சிறந்த வீரராக ஆசிஃப் அலியும், சிறந்த வீராங்கனையாக லாரா டெலானியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
டி 20: தினேஷ் கார்த்திக் சாதனையை தகர்த்த ஆசிஃப் அலி!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் 7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றதன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி புதிய சாதனையைப் படைத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2021: விதிகளை மீறியதாக தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட இருவர்!
பயோ பபுள் சூழலிளிருந்து வெளியேறி ரசிகர்களைச் சந்தித்ததாக பெஸ்வர் ஸால்மி அணியின் ஹைதர் அலி, உமைத் ஆசிப் ஆகியோர் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47